தேவையான பொருட்கள்

  1. 1கப்கோதுமை
  2. 1 கப்இட்லி அரிசி
  3. 1/2 கப்உளுந்தம்பருப்பு
  4. 1 ஸ்பூன்வெந்தயம்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 10பலாமர இலைகள்
  7. தேவையான அளவுபல்குச்சி

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமையை 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
    இட்லி அரிசி, உளுந்தம்பருப்பையும் தனிதனியாக ஊறவைக்கவும்.

  2. 2

    வெந்தயத்தை உளுந்துடன் ஊறவைக்கவும்.
    கிரைண்டரில் முதலில் கோதுமையை சேர்த்து முக்கால்வாசி அரைத்ததும் இட்லி அரிசி சேர்த்து நன்கு அரைத்ததும் எடுத்து வைக்கவும்

  3. 3

    பின் உளுந்தை சேர்த்து நன்கு அரைத்து கோதுமை கலவையில் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து 7-8 மணிநேரம் வைக்கவும்.

  4. 4

    பலா மர இலைகளை சுத்தம் செய்து கோன் போல் சுருட்டி பல்குச்சியால் குத்தி கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes

More Recommended Recipes