மஸ்ரூம் மசாலா/ காளான் மசாலா

சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, காளான் மற்றும் குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் பட்டரை உருக்கி அதில் பெருங்சீரகம், நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்
- 3
அதன் பின் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி நன்கு மதியும் வரை வதக்கி பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
பின்பு நறுக்கி வைத்துள்ள காளான் சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.
- 6
அதன் பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 7
மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 8
காளான் மசாலாவுடன் சேர்ந்து நன்கு வேகும் வரை கடாயை மூடி வைத்து மிதமான சூட்டில் வேக விடவும்.
- 9
சூடான காளான் மசாலாவை சப்பாத்தியுடன் பரிமாறலாம்
- 10
காளான் நன்கு வெந்ததவுடன் கொத்த மல்லி இலை, கருலேப்பில்லை சேர்த்து கிளறி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரைத்து வைத்த மீன் குழம்பு


காளான் மசாலா


எள்ளு பொடி


காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)


காளான் குழம்பு(mushroom curry recipe in tamil)


சைனீஸ் மஸ்ரூம் கிரேவி (Chinese Mushroom Gravy recipe in Tamil)


காளான் பொரியல்


காளான் (மஸ்ரூம்) டிக்கா (Kaalaan tikka recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் மசாலா


காளான் கிரேவி & சப்பாத்தி


ரோட்டுக்கடை காளான் மசாலா


ஆட்டு ஈரல் மிளகு குழம்பு


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)


ரோட்டு கடை காளான் மசாலா


மாசி கருவாடு தொக்கு


காளான் ப்ரை


காளான் மசாலா(mushroom masala recipe in tamil)


மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)


காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)


ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)


காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)


பொரிச்ச காளான் குருமா Vellai Kaalan Kurma Recipe in Tamil


மஸ்ரூம் சான்ட்விச்


கொள்ளு வெங்காயத்தாள் சுண்டல்


குஜராத்தி தாகி காதி


சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு


மஸ்ரூம் கிரேவி (Mushroom gravy recipe in tamil)


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)


காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)


64.பாரம்பரியமாக நவீன உணவு இருந்து காளான் மசாலா ~ விருந்தினர் பதிவு

கமெண்ட்