நோருக்கல் தட்டுவடை

usha balan
usha balan @cook_17768615
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10 தட்டுவடை
  2. 1/2 கேரட்
  3. 1 பீட்ரூட்
  4. 1பெரிய வெங்காயம்
  5. 2 தக்காளி
  6. 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேரட் மற்றும் பீட்ரூட் துருவி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடி பொடி யாக அரிந்து கொள்ளவும்.

  3. 3

    தட்டுவடையை சிறிதாக உடைத்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் காய்கறிகள், உப்பு, மிளகாய்தூள், தட்டுவடை,மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி பிசறி பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

usha balan
usha balan @cook_17768615
அன்று

Similar Recipes