சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை ஊறவைத்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்
- 2
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து கறிவேப்பிலை,பெருங்காயம், வெந்தய பொடி போடவும்
- 3
உடனே சாம்பார் பொடியையும் போட்டு நன்றாக வறுக்கவும். கருக விடாமல் வறுத்து உடனே புளித்தண்ணீரை ஊற்றவும்.
- 4
அடுப்பை மீடியம் தீயில் கொதிக்க விடவும். உப்பு சேர்க்கவும்.
- 5
நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் முருங்கைக்காயை சேர்க்கவும்.
- 6
பத்து நிமிடங்கள் அல்லது குழம்பு கொதித்து பாதி அளவில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். முருங்கைக்காய் வத்தக்குழம்பு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெங்காய வத்த குழம்பு
#friendshipday Ilakyarun@homecookie 270790 #vattaram 14..சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வத்த குழம்பு தூள் சேர்த்து செய்த வத்தக்குழம்பு..


மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
வத்தக் குழம்பு (அ ) காரக் குழம்பில் பல வகை உண்டு.இந்த குழம்பில் மாங்காய் போட்டிருப்பதால், புளி அதிகம் தேவையில்லை.மேலும் இது ந.எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.ஒரு வாரம் வரை கூட உபயோகப்படுத்தலாம்.


சுண்டைக்காய் வத்த குழம்பு # nagercoil
#nagercoil


சாம்பார்
மாங்காய் முருங்கைக் காய் சாம்பார்


முருங்கைக்காய் பொரித்த குழம்பு
#GA4 Week25 #Drumstick


நெத்திலி மீன் குழம்பு (Neththili meen kulambu recipe in tamil)
#GA4week18


தஞ்சாவூர் ஸ்பெஷல் சின்ன வெங்காய சாம்பார்


2.ஓம்ம வத்த குழம்பு
ஆரோக்கியத்திற்கு நல்லது.வெள்ளை அரிசி மற்றும் நெய் சிறந்தது.எந்நேரமும் காய்ச்சல் உணர்கிறார்களோ இந்த மெணு உங்களுக்கு உதவும்.


வத்த குழம்பு, முருங்கைக்காய் கூட்டு vatthakulambu murungakkai ku


வெங்காய தொக்கு
கண்ணீர் சிந்தும் வெங்காயத்தை இப்போது விற்கும் விலைவாசியில் பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம் இருந்தாலும் அம்மா உங்களுக்கு பதமா செய்முறை போடுறோம் வெங்காயம் இல்லாத உணவே நம் தமிழக சமையலே கிடையாது ஒரு வெங்காயமும் ஒரு கொஞ்சம் பழைய சோறு இருந்தாலே போதும் ஒருநாள் வாழ்க்கை பலருக்கு போய்விடும் வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்த தொக்கு மிகவும் சுவையாக இருக்கும் ஒரு மாதத்திற்கு கெட்டுப்போகாது சிலர் கை போக்குவதற்கு கெட்டுப்போன பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துங்கள்


முருங்கைக்காய் மசாலா குழம்பு (Drumstick masala gravy)


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#GA4#week18#fish


முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌
#pms family. முருங்கைகாய் பொரிச்ச குழம்பு அற்புதமான சுவையில் அருமையாக 👍செய்ய கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து வெந்தயம் தாளித்து பொரிந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து பொன்னிறமானவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கி நறுக்கிய. முருங்கைகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மஞசள்தூள் உப்பு கலந்து மூன்று நிமிடம் வேக வைக்கவும் பிறகு புளி தண்ணீர் கொஞ்சமாக கலந்து ஊற்றிவேக வைத்து தேங்காய் பூண்டு சீரகம் அரைத்த கலவையில் குழம்பு மிளகாய்தூள் கலந்து குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைவாசனைபோனவுடன் ஆயில் பிரிய குழம்பு அட்டகாசமான சுவையில் சாதத்திற்கு சூப்பர் 👌அந்த டேஸ்டியான குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாருங்கள். பார்த்தால் மட்டும் போதாது செய்து சுவைத்து பார்த்தால் அதன் அருமை தெரியும் அனைவரும் செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள்சூப்பராக 👌👌👌


செட்டிநாடு சிக்கன் குழம்பு
#17


புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms family


பூண்டுக் குழம்பு
#மதிய உணவுபூண்டு, சுண்டை வத்தல், நல்லெண்ணெய் சேர்த்துக் குழம்பு செய்யும் போது வீடே மணக்கும். சூடான சாதத்துடன் பூண்டுக் குழம்பு, பருப்புத் துவையல், சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தமாயிருக்கும்.


பூசணிக்காய் மோர்குழம்பு


முருங்கைக்காய் புளி குழம்பு
#GA4#week25#drumstick


ரோட்டுக்கடை (பருப்பில்லாத)சாம்பார்
#combo1


ஆப்பிள் சில்லி(APPLE CHILLY RECIPE IN TAMIL)
#makeitfruityதினவும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது என்பார்கள்.... ஆப்பிள் வைத்து ஸ்னாக்ஸ், ஷேக் செய்து சாப்பிடுவோம்... ஆப்பிள் வைத்து ஊர்காய் செய்து பார்த்தேன்.. கட் மாங்காய் போல்... இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்றும் கலந்த சுவையில் மிக அருமையாக இருந்தது....ஆப்பிள் சீசனில் இந்தமாதிரி ட்ரை செய்யலாம்..


மாங்காய் முருங்கைக்காய், கத்தரிக்காய், பலா கொட்டை சாம்பார்
கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும்


மசாலா முருங்கைக்காய் குழம்பு
#magazine2


வெள்ளை பூசணி மோர் குழம்பு
பூசணிக்காயை அறிந்து வைக்கவும் வெங்காயம் 15 பல்தேங்காய் 4 டீஸ்பூன் பூண்டு உரித்தது 7 தயிர் 2 டம்ளர்


பச்சை சுண்டைக்காய் குழம்பு
#arusuvai6


முருங்கைக்காய் கத்திரிக்காய் தொக்கு


வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்..


தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்....


வத்தக் குழம்பு
#book


கொத்துமல்லி இலை ஊறுகாய்
#flavourful.கொத்தமல்லி இலை இரும்புச் சத்து மிகுந்த சமையலுக்கு மணம் ஊட்டக் கூடிய ஒரு அற்புதமான இலை ஆகும் சில நேரங்களில் இவை அதிகமாக கிடைக்கும் அந்த நேரத்தில் நாம் இதை ஊறுகாயாக செய்து வைத்துக்கொண்டால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டால் மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்கும் இந்த ஊறுகாய் நம் உடம்பிற்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது.ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பார்கள் ஆனால் இந்த ஊறுகாயை நாம் சேர்த்துக் கொள்வது மிக ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடம்பிற்கு நல்லதாகும் எனவே கொத்தமல்லி இலை அதிகமாக கிடைக்கும் பொழுது நாங்கள் இந்த ஊறுகாயை செய்து வைத்துக்கொண்டு அதனால் இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கின்றேன்


முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)
#sambarrasam

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10421362
கமெண்ட்