முருங்கை காய் பருப்பு குழம்பு

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

# முருங்கையுடன் சமையுங்கள்

முருங்கை காய் பருப்பு குழம்பு

# முருங்கையுடன் சமையுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 2முருங்கை காய்
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. புளி எலுமிச்சை அளவு
  5. 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  6. கொத்தமல்லி இலை
  7. 1 தேக்கரண்டிமிளகாய்
  8. 1 தேக்கரண்டிகறிமசாலா தூள்
  9. 100 கிராம்துவரம் பருப்பு
  10. 1 தேக்கரண்டிநெய்
  11. சிறிது கடுகு
  12. சிறிது உளுத்தம்பருப்பு
  13. சிறிது வெந்தயம்
  14. சிறிது கருப்பிலை
  15. சிறிது வத்தல்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பருப்பை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து, மசித்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய அரைவெங்காயம் 1 தக்காளி சிறிது கொத்தமல்லி இலை மிளகாய் கறிமசாலா முருங்கை காய் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வேக விடவும்.

  3. 3

    முருங்கை காய் வெந்ததும் புளிக்கரைசல் சேர்க்கவும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  4. 4

    மசித்த பருப்பை முருங்கை காய் குழம்புடன் சேர்க்கவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தை சூடேற்றி நெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் வத்தல் நறுக்கிய பாதி வெங்காயம் கருப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  6. 6

    தாளிப்பில் வெங்காயம் சிவந்து வரும்போது முருங்கை காய் பருப்பு கலவையை சேர்க்கவும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes