சமையல் குறிப்புகள்
- 1
கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு,
- 4
ஒரு சின்ன வெங்காயம் நறுக்கியது மற்றும் சிவப்பு மிளகாய் கிள்ளிப் போட்டு தாளிக்கவும்.
- 5
ஏற்கெனவே கீரையை கழுவி, பொடியாக நறுக்கியதை வாணலியில் போட்டு கிளறி வேகவிடவும்.
- 6
அரை வேக்காடு கீரை வெந்ததும் உப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து கிளறி வேக விடவும்.
- 7
விருப்பம் உள்ளவர்கள் உதிரியாக வேக வைத்த துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
பொன்னாங்கன்னி கீரை கூட்டு (Ponnankanni keerai koottu Recipe in Tamil)
உடலை குளிர்ச்சியாக வைக்கவும் கண்களுக்கும் சிறந்த கூரை Lakshmi Bala -
-
கும்பளங்காய் மோரு கறி(mor kulambu recipe in tamil)
#KSகும்பளங்காய் என்பது வெண் பூசணிக்காய்.இது வைட்டமின்கள்,இரும்பு, கால்சியம் சத்துக்களை உள்ளடக்கியது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
காலிஃலவர் பொரியல்
#colours3 - சிம்பிளா செய்ய கூடிய சுவையான காலிஃலவர் தோரன் அல்லது பொரியல்... Nalini Shankar -
-
-
-
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி(vellai poosanikkai tayir pacchadi recipe in tamil)
Jayasanthi Sivakumar -
-
-
வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும். sobi dhana -
-
-
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல். Renukabala -
முருங்கைக்கீரை வாழைப்பூ பொரியல் (murungaikeerai vaalaipoo poriyal recipe in Tamil)
#Everyday2வாழைப்பூ சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் தீரும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை சுத்தமாகி வலுப்பெறும். முருங்கைக்கீரை இரும்பு சத்து நிறைந்தது. வாழைப்பூ பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக்கீரை சேர்த்து செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen -
பிசிபேளேபாத் Bisi bele bath recipe in tamil)
#karnataka கர்நாடகா அல்லது கன்னட உணவுகளிலிருந்து ஒரு பாரம்பரிய, சுவையான அரிசி மற்றும் பயறு சார்ந்த உணவு. பருப்பு,அரிசி, புளி மற்றும் மசாலா பொடிகளுடன் சமைக்கப்படுகிறது. Swathi Emaya -
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும். Pranika P -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10504747
கமெண்ட் (2)