சமையல் குறிப்புகள்
- 1
சுண்டைக்காய் ஐ கழுவி பின் இரண்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
பின் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 6
பின் நறுக்கிய சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும்
- 7
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
- 8
நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுண்டைக்காய் கறி(sundaikkai curry recipe in tamil)
#Newyeartamil


பச்சை சுண்டைக்காய் சிறுபருப்பு பொரியல்
#arusuvai6


சுரைக்காய் சுண்டல் பொரியல்
பொதுவா தினமும் காயுடன் ஒரு பயறு வகைகள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது


சுண்டைக்காய் காரக்குழம்பு
#நாட்டு


* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.


உருளைக்கிழங்கு பொரியல்
#combo4


பச்சை சுண்டைக்காய் குழம்பு
#arusuvai6


பச்சை சுண்டைக்காய் குழம்பு
#everyday2


சுண்டைக்காய் கூட்டு
#vattaram


சுண்டைக்காய் புளிக் குழம்பு (Sundaikkai Puli Kulambu Recipe in Tamil)
#ebook


காலிஃப்ளவர் பொரியல்
#nutrient2


சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு


சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam


சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்


சுண்டைக்காய் மசாலா பொரியல்
சுண்டைக்காய் இப்படி செய்து கொடுங்கள் எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்#vegetables#goldenapron3


சுண்டைக்காய் வத்தல் புளி குழம்பு (Sundaikkaai vathal pulikulambu recipe in tamil)
#arusuvai4


சுண்டைக்காய் புளிக்குழம்பு
#arusuvai6


வெங்காயப் பொரியல்


பீர்க்கங்காய் பொரியல்


வெண்டைக்காய் சாந்து


*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.


பச்சை சுண்டைக்காய் பொரியல்


காலிஃப்ளவர் பொரியல்


பப்படப் பொரியல்


சுண்டைக்காய் குழம்பு


புடலங்காய் முட்டை பொரியல்


பச்சை சுண்டைக்காய் மசாலா குழம்பு (Green Turkey berry masala gravy recipe in tamil)
#tk


சுண்டைக்காய் தொக்கு(sundakkai thokku recipe in tamil)


சுண்டைக்காய் தொக்கு(sundaikkai thokku recipe in tamil)


சுண்டைக்காய் பருப்பு உசிலி
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய சுண்டைக்காய் செடி. ஏகப்பட்ட காய்கள் அம்மா சாம்பார், பருப்பு உசிலி, வத்தல் குழம்பு செய்வார்கள். கலிபோர்னியாவில் எங்கள் வீட்டில் இருக்கும் செடியில் அவ்வளவு அதிகம் காய்கள் இல்லை. சுண்டைக்காய், மணத்தக்காளி, உருளை எல்லாம் ஒரே தாவரக்குடும்பம் சுண்டைக்காயில் இரும்பு சத்து அதிகம் red blood cells அதிகரிக்கும்; இரத்த சோகை தடுக்கும். #everyday2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10532740
கமெண்ட்