சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
- 2
பிறகு மிளகாய் தூள் போடவும்.
- 3
அதில் கோழி கறியைப்போட்டு சிறிது நேரம் வதக்கி பிறகு மல்லி தூள் சீரக தூள் சோம்பு தூள் மஞ்சள் தூள் தேவைப்பட்டால் மிளகு தூள் அதனுடன்அரைத்த தேங்காயைப்போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி மல்லி புதினா சிறிதளவு போட்டு குக்கரில் ஒரு இரண்டு விசில் விடவும்.
- 4
இப்பொழுது நம்ம நாட்டுகோழி குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
-
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
#ஆரோக்கியஈரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இரும்பு சத்து. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நல்ல உணவு.Sumaiya Shafi
-
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10537735
கமெண்ட்