சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மூழ்கும் அளவு விட்டு 5 நிமிடம் வரை வேக விடவும்.தோல் உரிக்கும் அளவு வேக விடவும். குழைய கூடாது.
- 2
தண்ணீரை வடித்து விட்டு தோல் நீக்கி துருவி கொள்ளவும்
- 3
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டி வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும் துருவிய வாழைக்காய் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்
- 6
எலுமிச்சை சாறு கலந்து விடவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று.


வாழைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள்


வெண்டைக்காய் புளி மண்டி
#பொரியல் வகைகள் ரெசிபி


வாழைக்காய் துருவல் பொடிமாஸ்
#banana


பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது


உருளை கறிவேப்பிலை பொரியல்
#பொரியல் வகைகள்


வாழைக்காய் டிக்கி
#banana


வாழைக்காய் பொடிமாஸ்


இறால் முட்டைப் பொரியல்
#பொரியல் வகைகள்


வாழைக்காய் பொடிமாஸ்


வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது.


வாழைக்காய் பொடிமாஸ்
இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும்.


வாழைக்காய் பொரியல்


கோவைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள்


வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது..


வாழைக்காய் பொடி
#நாட்டு காய்கறி உணவுகள்


வாழைக்காய் மிளகு பொடிமாஸ்
#peppersimple & easy dish


உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ்


தலைப்பு : வாழைக்காய் கோலா உருண்டை
#kayalscookbook


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2


50.கச்சா வாழை பொடிமாஸ் (வாழைக்காய் பொடிமாஸ்) - கும்பகோணம் ஸ்பெஷல்
அற்புதமானது. அந்த நாட்களில் மக்கள் அதிகம் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உணவுகள் அனைத்தும் பேக்கிங் செய்யப்படும். இந்த வகையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று.


வாழைக்காய் கபாப்
#banana


வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikaai podimass recipe in tamil)
#mom


வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
#arusuvai3


கிழங்கு பொடிமாஸ்


வாழைக்காய் சாட்
#banana


#முருங்கைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள் ரெசிபி


வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#deepfryeasy & simple recipe


வாழைக்காய் கிரேவி
#magazine3


கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)
#nutrient1புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10546175
கமெண்ட்