#தக்காளி உணவுகள் தக்காளிகுருமா

Pravee Mansur @cook_18245058
#தக்காளி உணவுகள் தக்காளி குருமா
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.பின்பு தோல்ஊரித்து நன்கு மசித்து கொள்ளவும்
- 2
ஒரு வானலில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,அன்னாசிபூ சேர்த்து வெங்காயம்,புதினா,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
பின்பு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அதனுடன் மிளகாய் தூள்,கரம் மசாலா,சோம்புதூள்,சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்
- 4
அதனுடன் வேகவைத்த தக்காளியை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் 10நிமிடம் கொதிக்க விடவும்
- 5
3மேஜைகரண்டி தேங்காய் பால் சேர்த்து 5நிமிடம் கொதிக்க விடவும்.இறுதியில் மல்லிஇலைகள் தூவி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி குஸ்கா பிரியாணி #தக்காளி
#தக்காளி


பிரியாணி பாணி தக்காளி சாதம்
#தக்காளி


சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா


தக்காளி பிரியாணி(TOMATO BIRYANI RECIPE IN TAMIL)
#ed1 காய்கறி எதுவும் இல்லை என்றாலும் அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக வெங்காயம் தக்காளி மட்டும் எப்பொழுதும் இருக்கும் அதை வைத்து நம்ம சுலபமாக தக்காளி பிரியாணி செய்து விடலாம். தக்காளி பிரியாணி மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சுவையான பிரியாணி.


தக்காளி ரோஸ்ட்
#தக்காளி


ஹரியாலி கிரில்டு சிக்கன்
#மழைக்கால உணவுகள்


தக்காளி சாதம் (Thakkaali satham recipe in tamil)
#onepot


நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu


வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும்,


அதிரடி தக்காளி சாதம்
#variety எளிதாக உடனே செய்யக்கூடிய மனமணக்கும் தக்காளி சாதம்


தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI


முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும்


காடை குழம்பு (Kaadai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவுகள்


தக்காளி புலாவ் (Thakkaali pulao recipe in tamil)
#arusuvai4


#தக்காளி சட்னி
#தக்காளி


காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL#


தக்காளி மற்றும் ஸ்வீட் கார்ன் புலாவ்
#மதிய உணவுகள்


சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#made1


தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தக்காளி குருமா எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது #photo


வரகு தக்காளி சாதம்(varagu thakkali sadam recipe in tamil)
#CF1


பீட்ரூட் குருமா (Beetroot kuruma recipe in tamil)
பீட்ரூட் குருமா இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ்


தக்காளி பொரியல்
#Lock down# bookகாய்கள் இல்லையா?.கவலை வேண்டாம்தக்காளி வெங்காயம் இருக்கா?கவலை தீர்ந்தது.சூடான சாதத்துடன் சாப்பிட சிறந்தது.காய்கள் இருந்தாலும் சுவை விடாது.


தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
#GA4#week19#pulav


தக்காளி சாதம்


காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
#arusuvai2காரசாரமான உணவுகள்


# புரதம் நிறைந்த உணவுகள்
முட்டை மிளகு ரோஸ்ட்


ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா
இந்த குருமா மிகவும் சுலபமாக செய்து விடலாம்


தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)


தக்காளி குருமா
#magazine3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10568315
கமெண்ட்