தக்காளி குழம்பு

Muthu Spb
Muthu Spb @cook_18540710

தக்காளி குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3தக்காளி
  2. 10சின்ன வெங்காயம்
  3. 1தேங்காய்
  4. 2 ஸ்பூன் நல்லெண்ண
  5. சிறிது கடுகு
  6. சிறிது கறிவேப்பிலை
  7. 10பொரிகடலை
  8. தேவைக்கு குழம்பு மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி வதக்கி கொள்ள வேண்டும்

  2. 2

    நன்கு வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    மசால் வாடை போன பிறகு தேங்காய் மற்றும் பொரிகடலை அரைத்த விழுதை ஊற்றவும்

  4. 4

    தேங்காய் கொதித்த உடன் வேறு வாணலியில் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து ஊற்றவும்

  5. 5

    தக்காளி குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muthu Spb
Muthu Spb @cook_18540710
அன்று

Similar Recipes