புடலங்காய் கோலா உருண்டை

Durgadevi
Durgadevi @cook_18231909
Chennai

புடலங்காய் கோலா உருண்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் கிலோபுடலங்காய்
  2. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. 1/4 கப் பொட்டுக்கடலை
  4. தேவைக்கு உப்பு
  5. தேவைக்கு தனி மிளகாய்த்தூள்
  6. 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  7. 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  8. பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் புடலங்காய் பொட்டுக்கடலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பிறகு அதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்

  3. 3

    பிறகு அரைத்த அனைத்தையும் அதனுடன் அரிசி மாவு சோள மாவு சேர்த்து சிறு உருண்டைகளாக பிடிக்கவும்

  4. 4

    எடுத்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும் சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Durgadevi
Durgadevi @cook_18231909
அன்று
Chennai
Home maker, passionate in cooking variety dishes
மேலும் படிக்க

Similar Recipes