சக்கரைவள்ளி கிழங்கு ரோஸ்ட்

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

சுவையான சைட் டிஷ்
#பொரித்த உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2சக்கரைவள்ளி கிழங்கு வேக வைத்தது -
  2. 1 சிறியதுஇஞ்சி
  3. 3பூண்டு
  4. 1 சிறியதுபட்டை
  5. 2கிராம்பு
  6. 1/4 டீஸ்பூன்பெருஞ்சீரகம்
  7. 1/2 டீஸ்பூன்மஞ்சள் பொடி
  8. 3/4 டீஸ்பூன்மிளகாய் பொடி
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுஎண்ணைய்
  11. தேவையான அளவுகறிவேப்பில்லை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    சக்கரைவள்ளி கிழங்கு மீடியம் சைஸ் கட் செய்து எடுக்கவும்

  2. 2

    பின்னர் அதை நன்றாக சுடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்

  3. 3

    மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சீரகம் அரைத்து எடுக்கவும்

  4. 4

    இனி கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணைய் ஊற்றி, அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாட்டி எடுக்கவும்

  5. 5

    பின்னர் தீயை சிறிதாக வைத்து, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  6. 6

    அதனுடன் பொரித்து வைத்த சக்கரைவள்ளி கிழங்கு, தேவையான அளவு கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்

  7. 7

    சுவையான சக்கரைவள்ளி கிழங்கு ரோஸ்ட் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
அன்று
At present Riyadh, Saudi Arabia

Similar Recipes