உருளைக்கிழங்கு பட்டாணி கேரட் பூரணம்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#உருளைக்கிழங்குடன் சமையுங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேருக்கு
  1. 100 கிராம்மைதா மாவு
  2. 100 கிராம்கோதுமை மாவு
  3. கால் லிட்டர்லிட்டர்
  4. தேவைக்கேற்பஉப்பு
  5. 1கேரட் நறுக்கியது
  6. 2உருளைக்கிழங்கு நறுக்கியது
  7. 100 கிராம்பச்சை பட்டாணி
  8. ஒரு டீஸ்பூன்கரம் மசாலா
  9. தேவைக்கேற்பஉப்பு
  10. ஒரு டீஸ்பூன்மஞ்சள் தூள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

2 பேருக்கு
  1. 1

    கோதுமை மைதா இரண்டையும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பூரணத்திற்கு குக்கரில் ஆயில் ஊற்றவும் பட்டாணி கேரட் உருளைக்கிழங்கு மூன்றையும் சேர்க்கவும்

  3. 3

    உப்பு சேர்த்து மசால் பொடிகளை கலந்து நன்றாக எண்ணெயில் வதக்கவும்

  4. 4

    அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வைக்கவும்

  5. 5

    நன்றாக வெந்தவுடன் தண்ணீர் நன்றாக குறைந்து கெட்டி ஆகவும் இறக்கி ஆற விடவும்

  6. 6

    பிசைந்த மாவை வட்ட பூரிகளாக பரத்தவும்

  7. 7

    பரத்திய மாவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மடக்கி விடவும் பூரணம் மாதிரி சுற்றிலும் ஒட்டி விடவும்

  8. 8

    வாணலியில் எண்ணெயை காயவைத்து பூரணங்களைபோட்டு எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes