ஃப்ரூட் சாலட் (Fruit Salad Recipe In Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#பாலுடன்சமையுங்கள்

ஃப்ரூட் சாலட் (Fruit Salad Recipe In Tamil)

#பாலுடன்சமையுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர் பால்
  2. 2 வாழைப்பழம் பொடியாக நறுக்கியது
  3. 1 ஆப்பிள் பொடியாக நறுக்கியது
  4. 5 பேரிச்சம்பழம் பொடியாக நறுக்கியது
  5. 1/2 கப் திராட்சை பழம்
  6. 1 சிறு மாம்பழம் பொடியாக நறுக்கியது(சீசனில் சேர்த்துக்கொள்ளலாம்)
  7. 1/2 கரண்டடோ செர்ரி பொடியாக நறுக்கியது(விருப்பப்பட்டால்)
  8. 1/2 கப் மாதுளம் பழம்
  9. 2 ஸ்பூன் வெனிலா கஸ்டட் பவுடர்
  10. தேவையான அளவுசர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    அரை லிட்டர் பாலை நன்றாகக் காய்ச்சி தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்

  2. 2

    கால் கப் தண்ணீர் அல்லது குளிர்ந்த பாலில் கஸ்டர்டு பவுடரை நன்றாக கலக்கி விடவும்

  3. 3

    காய்ந்து கொண்டிருக்கும் பாலில் கலந்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை அணைக்கவும்

  4. 4

    பாலை நன்றாக குளிர விடவும் குளிர்ந்த பின்பு நறுக்கி வைத்திருக்கும் பழங்களை சேர்த்து நன்றாக கலந்து,பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes