மீன் 🐟 தவா ஃபிரை (Meen Tawa Fry Recipe In Tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
மீன் 🐟 தவா ஃபிரை (Meen Tawa Fry Recipe In Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிளகாய்தூள், மல்லிதூள், உப்பு,எலுமிச்சைசாறு,கடலைமாவு சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 2
மீனை நன்கு மசாலாவில் பிரட்டி 1 மணி நேரம் வைக்கவும்.
- 3
பின்னர் தாவா வில் எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும், அசத்தலான மீன் தவா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் மீன் 🐟 குழம்பு (madurai special meen kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்பு ரெசிபிIlavarasi
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
#Vn என்ன தான் வகை வகையாய் காய்கறிகள் கொண்டு சமைத்தாலும்,என் வீட்டில் அனைவரும் விரும்புவது அசைவம் தான். அது, எளிமையாக இருந்தாலும் சரி,சிறப்பாக இருந்தாலும் சரி... Ananthi @ Crazy Cookie -
-
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மீன் பொலிச்சது (Meen polichchathu Recipe in Tamil)
தேங்காயின் அற்புதமான மணம் கொண்ட வழக்கமான கேரள உணவு மற்றும் இது ஒரு வாழை இலையில், தேங்காய் எண்ணெயுடன் சமைக்கப்படுகிறது. உங்களக்கு கரிமீன் கிடைத்தால், தயவுசெய்து அதை பயன்படுத்தவும். அனைவருக்கும் இது எல்லா இடங்களிலும் கிடைக்காது, இது கேரளா மற்றும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கிடைக்கிறது. #nutrient2 #book #அம்மா Vaishnavi @ DroolSome
More Recipes
- பிஸ்தா மில்க்ஷேக் (Pista Milk Shake Recipe in Tamil)
- ஆப்பிள் பனானா மில்க்ஷேக் வித் ப்ரௌன்னி (Apple Banana Milk Shake Recipe in Tamil)
- தித்திக்கும் கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)
- சாக்லேட் 🍫 மில்க்ஷேக் வித் ஐஸ்கிரீம் 🍦 (Chocolate Milk Shake Recipe in Tamil)
- மாம்பழ மில்க்ஷேக் (Mango Milk Shake Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10755457
கமெண்ட்