கேசர் பேடா (Kesar Peda Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

கேசர் பேடா (Kesar Peda Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
15 பரிமாறுவது
  1. 2 லிட்டர் பால்
  2. 200 கிராம் சர்க்கரை
  3. 1/2 ஸ்பூன் ஏலத்தூள்
  4. குங்குமப்பூ சிறிதளவு
  5. 6 டேபிள்ஸ்பூன் நெய்
  6. சிறிதுமஞ்சள் புட் கலர்
  7. சிறிதுரோஸ் வாட்டர்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

  2. 2

    பால் நன்கு சுண்டியதும் தீயை (மில்க்மெயின்ட் பதம்)குறைத்து வைத்து சர்க்கரை ஏலக்காய்த்தூள் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் புட் கலர் சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    முதலில் இளகி பின் திக்காக வரும் போது நெய் விட்டு நன்கு கிளறவும்

  4. 4

    பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு உருண்டு வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    நன்கு ஆறவிட்டு பின் பிசைந்து
    சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  6. 6

    வாட்டர் பாட்டில் மூடியின் உள்புறமாக சிறிது நெய் தடவி கொண்டு உருட்டிய உருண்டைகளை வைத்து அழுத்தி பேடா வாக தட்டி வைக்கவும்

  7. 7

    கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு உருட்டினால் நன்கு உருட்ட வருவது பதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes