சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி மாவு,வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும்.
- 2
பின்னர் ராகி மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மாவினை 7-8 மணி நேரம் மூடி விடவும். இப்போது மாவில் சிறிதளவு சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவினை ஊற்றி 15-20 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான சத்தான ராகி இட்லி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil)
#karnatakaராகி வந்து ரொம்ப சத்தான உணவு. கர்நாடகாவில் தினமும் ஒரு நேரம் ஆவது ராகி சாப்பிடறாங்க. தாய்ப்பாலுக்கு அப்புறம் ரொம்ப சத்தான உணவு அப்படின்னு பார்த்தா அது ராகி தான். இப்போ ராகிலே இட்லி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். Belji Christo -
-
-
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன். Meena Ramesh -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
ராகி இட்லி (Ragi Idli Recipe in Tamil)
ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். ரத்தம் சுத்தியாகும். எலும்பு உறுதிப்படும். சதை வலுவாக்கும். மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். #Chefdeena Manjula Sivakumar -
-
-
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
-
ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)
கேக் என்பது குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் இனிப்பு வகை ஆகும் . நம் அன்புக்கு உரியவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் , ராகி,வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்களை கொண்டு நம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யலாம்.#அன்பு#book#anbu Meenakshi Maheswaran -
வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)
#CF1வரகு ஒரு வரம்.1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.4.புரதச்சத்து மிகுந்தது.5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10787619
கமெண்ட்