பாஸந்தி (Basunthi Recipe in Tamil)

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855

பாஸந்தி (Basunthi Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 to 55 நிமிடங்கள்
  1. 1லிட்டர் பால்
  2. 1/4கப் சர்க்கரை
  3. 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  4. 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பாதாம் பிஸ்தா
  5. தேவைக்கேற்ப குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

45 to 55 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பேனில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு அடுப்பை மீடியமாக வைத்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு பாலாடையை ஓரமாக தள்ளிக்கொண்டே சேர்த்து வைக்கவும். பால் சுண்டி பாதியாக வந்தபிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும். பிறகு அதில் வறுத்த பாதாம் பிஸ்தாவை சேர்க்கவும்

  3. 3

    குங்குமப்பூவை பாலில் கரைத்து வைத்து அந்த கலவையை அதில் சேர்க்கவும் ஏலக்காய் தூளையும் சேர்க்கவும்

  4. 4

    அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.சுவையான பாஸந்தி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Malini Bhasker
Malini Bhasker @cook_18452855
அன்று

Similar Recipes