சில்கி அவகேடோ சான்ட்விட்ச் (Sandwich Recipe in Tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

சில்கி அவகேடோ சான்ட்விட்ச் (Sandwich Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 4பிரட்
  2. 1அவகேடோ
  3. சிறிதுகொத்தமல்லி இலை
  4. சிறிதுபுதீனா‌
  5. 1மிளகாய்
  6. சிறிய பகுதிதக்காளி -
  7. சிறிய பகுதிவெங்காயம் -
  8. 1 சிறிய துண்டுஇஞ்சி பூண்டு -
  9. உப்பு
  10. 1/4 தேக்கரண்டிமிளகுத்தூள் -
  11. 2 தேக்கரண்டிவெண்ணெய் -

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் கொத்தமல்லி இலை புதீனா இலை மிளகாய் பூண்டு இஞ்சி துண்டு சேர்த்து அரைத்து சட்னி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அவகேடோ வை இரண்டாக வெட்டி ஸ்குப்ஆவுட் செய்து எடுத்து அதில் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி போடவும் உப்பு மிளகு சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.

  3. 3

    பிரட்டை ஒரு புரம் மட்டும் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

  4. 4

    டோஸ்ட் செய்யாத பக்கத்தில் தயாரித்து வைத்திருக்கும் கொத்தமல்லி சட்னி தடவி மசித்து வைத்திருக்கும் அவகேடோ வை அதன் மேல் பரப்பி மற்றோரு பக்கத்திலும் சட்னி தடவி பிரட்டின் மேல் வைத்து மூடவும்.

  5. 5

    பிரிட்டனின் மேல் பகுதியில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து எடுத்தால்

  6. 6

    சில்கி அவகேடோ சான்ட்விட்ச் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes