இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil

# அசைவ உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
இறால்அடைக்கப்பட்ட இட்லிக்கு: கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.
- 2
மஞ்சள் தூள் மிளகாய் தூள் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய இறால் சேர்க்கவும். இறாலை 5 நிமிடம் வதக்கி எலுமிச்சைச் சாறு பிழியவும். மல்லி இலை தூவி இறக்கி தனியே வைக்கவும்.
- 3
இட்லி தட்டில் அரை கரண்டி இட்லி மாவை ஊற்றி அதன் நடுவில் இறால் மசாலாவை சிறிது வைத்து அதன் மேல் மீதி மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லியை வேக வைத்து எடுக்கவும் இறால்அடைக்கப்பட்ட இட்லி ரெடி.
- 4
மீன் குழம்பிற்கு: கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை வதக்கவும்.
- 5
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி நைசாக அரைக்கவும்.
- 7
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 8
தக்காளி வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து தண்ணீர் புளித்தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 9
குறைந்த தீயில் குழம்பை பதினைந்து நிமிடம் கொதிக்க வைத்து மீனை சேர்க்கவும்.
- 10
பின் மல்லி இலை தூவி இறக்கவும். குழம்பில் மீன் துண்டுகள் நன்றாக ஊறிய பிறகு சாப்பிடவும்.
- 11
இறால் மசாலாவிற்கு: கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு வெங்காயம் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 12
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 13
தக்காளி சேர்த்து வதக்கி இறால் உப்பு சேர்த்து வதக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான். Samu Ganesan -
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
-
-
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
#Vn என்ன தான் வகை வகையாய் காய்கறிகள் கொண்டு சமைத்தாலும்,என் வீட்டில் அனைவரும் விரும்புவது அசைவம் தான். அது, எளிமையாக இருந்தாலும் சரி,சிறப்பாக இருந்தாலும் சரி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
-
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
-
கமெண்ட்