சத்தீஸ்கர் போகா (Poha Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவலை உப்பு சேர்க்க வேண்டும். பின்பு தண்ணீர் தெளித்து ஊற வைக்க வேண்டும்.
- 2
20 நிமிடம் கழித்து அவள் நன்றாக ஊறிய பின்பு ஒரு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்த வேண்டும் அதில் கடுகு சேர்க்கவேண்டும் கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்க்க வேண்டும்.
- 3
இப்பொழுது முந்திரிப்பருப்பு பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இப்பொழுது நிலக்கடலை சேர்க்க வேண்டும் பின்பு ஊறவைத்து வைத்திருக்கும் அவலை அதனோடு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 4
சுவையான சத்தீஸ்கர் போகா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கண்டா போஹா (Kanda Poha recipe in tamil)
#india2020இந்த உணவு மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மக்கள் சாப்பிடுவது ஆகும். வெங்காயம் என்பதற்கு மராட்டிய மொழியில் கண்டா (kanda) என்பதாகும். Kavitha Chandran -
-
பிரெட், போஹா உப்புமா (bread poha upma recipe in Tamil)
#CBகுழந்தைகளுக்கு பிடித்த பிரெட்டுடன், போஹா சேர்த்து செய்த ரெசிபி இது.செய்வது மிகவும் சுலபம்.சுவையானது, மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
போகா வடை(poha vada recipe in tamil)
குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் உடனே பத்து நிமிடங்களில் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
Poha Recipe in Tamil
அவல் உப்புமா போல் உள்ளது இது நம்முடைய உணவு முறையில் வருகிறதுவருகின்றதுஅப்படி நன்றாக இருக்கிறது எங்கள் வீட்டில் அதிகம் இனிப்பு பயன்படுத்துவதில்லை அதனால் சாப்பிட உகந்த உணவு முறையையே நான் பயன்படுத்துகிறேன் உண்மையிலேயே இது ரத்த அழுத்த நோயாளிகளுக்கு உகந்த உணவு வெளிமாநிலம் செல்லும்போது அங்கு அவள் தான் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் இந்த உணவு முறை தான் போல் Goldenapron2 Chitra Kumar -
பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். Dhanisha Uthayaraj -
-
கறிவேப்பிலை சாதம் (Kariveppilai saatham recipe in tamil)
#arusuvai6 கறிவேப்பிலையில் இரும்புசத்து உள்ளது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் முடி வளர்ச்சி அடைய உதவுகிறது. Thulasi -
-
-
-
-
-
-
ஆந்திரா போகா, அட்டுகுல உப்புமா (Andhra poha recipe in tamil)
நம்முடைய அவல் உப்புமா ஸ்டைலில் ஆந்திர மக்கள் ஆந்திரா போகா என்று எலுமிச்சை சாறு பிழிந்து செய்கிறார்கள்.நாமும் cookpad மூலமாக செய்து சாப்பிடலாம். Thankyou cookpad. #ap Sundari Mani -
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
-
-
எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋
#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌 Bhanu Vasu -
சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletsசுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம். Madhura Sathish -
-
-
-
-
கறிவேப்பிலை பொடி (karuvepulai podi recipe in Tamil)
#powder*இயற்கையின் நன்மையால் செறிவூட்டப்பட்ட கறிவேப்பிலை வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பி 12 உடன் ஏற்றப்படுகிறது. தவிர, இந்த இலைகள் இரும்பு மற்றும் கால்சியத்தின் சிறந்தது ஆகும். மேலும், உங்கள் அன்றாட உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது பல குறைபாடுகளைத் தடுக்கும் மற்றும் இயற்கையாகவே உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10907865
கமெண்ட்