ரோஸ் குக்கி (Rose Cookie Recipe in Tamil)

Durgadevi
Durgadevi @cook_18231909
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் அரிசி மாவு
  2. 1முட்டை
  3. சிறிது உப்பு
  4. 1 கப் தேங்காய் பால்
  5. சக்கரை
  6. 1 கப் சர்க்கரை பவுடர்
  7. ஆயில்
  8. சிறிது உப்பு
  9. 1 சிட்டிகை கலர் பவுடர்
  10. ஆயில்
  11. 1 சிட்டிகை ஏலக்காய்த்தூள்
  12. தண்ணீர்
  13. சிறிது கருப்பு எள்ளு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்த உளுந்த மாவை சிறிது உப்பு சேர்த்து அதில் கலர் பவுடரையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்

  3. 3

    அதே ஒரிஜினலாக அவரின் அந்த மாவை போடவும் போட்டுட்டாங்க ஒரு க்ளிக் செய்யவும்

  4. 4

    ஒரு பவுலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் ஒரு கப் சர்க்கரை பவுடரை சேர்த்து நன்கு கலக்கவும் அதனுடன் 1 கப் தேங்காய் பால் சேர்த்து நன்கு அடித்து எடுக்கவும்

  5. 5

    அதில் அரிசி மாவை போட்டு நன்கு மாவு பதத்திற்கு கலக்கவும்

  6. 6

    தவறின் நுனியில் ஒரு ஓட்டை போட்டு சிறு ஓட்டை போட்டு நம்ம நம்ம அந்த ஜாங்கிரி பிழிய இருக்காங்க அந்த ஷேர் செய்யவும்

  7. 7

    அதில் சிறிது உப்பு சிறிது கருப்பு எள் சேர்த்து நன்கு கிளறி விடவும்

  8. 8

    ஒரு வாணலியில் சர்க்கரையைப் பாகு ரெடி பண்ணவும்

  9. 9

    வாணலியில் ஆயில் சூடானவுடன் அதை அச்சு முறுக்கு வைத்து எடுத்து போட்டு பொரித்து எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Durgadevi
Durgadevi @cook_18231909
அன்று
Chennai
Home maker, passionate in cooking variety dishes
மேலும் படிக்க

Similar Recipes