எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100கிராம்ரவா
  2. 1கேரட்
  3. 50கிராம்பட்டாணி
  4. 1வெங்காயம்
  5. 1/2தக்காளி
  6. 1பச்சை மிளகாய்
  7. டிஸ்பூன்மஞ்சள் தூள் 1
  8. 1பட்ட
  9. 2லவங்க
  10. தேவையான அளவுஉப்பு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பேனில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் சேர்த்து வெங்காயம் தக்காளி கேரட் பட்டாணி வதக்கிக் கொள்ளவும்

  2. 2

    சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    அதன்பின் ரவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.

  4. 4

    2 கப் கொதிக்கும் தண்ணீர் விட்டு ரவையை வேகவைத்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  5. 5

    கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். கர்நாடகா ரவா கிச்சடி தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes