எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 பரிமாறுவது
  1. 750கிராம் சிக்கன்
  2. 1வெங்காயம்
  3. வறுக்க
  4. 3டீஸ்பூன் மல்லி
  5. 1டீஸ்பூன் மிளகு
  6. 1டீஸ்பூன் ஜீரகம்
  7. சோம்பு
  8. 1/2டீஸ்பூன் வெந்தையம்
  9. 7வர மிளகாய்
  10. அனைத்தையும் வறுத்து அரைத்து கொள்ளவும்
  11. 6-8பூண்டு
  12. 1இன்ச் இஞ்சி
  13. 3டேபிள் ஸ்பூன் புளி தண்ணி
  14. 1/2கப் தயிர்
  15. 1டீஸ்பூன் மஞ்சள் பொடி
  16. சிக்கன்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் நெய் ஊற்றவும்

  2. 2

    நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் நன்கு வதக்கவும்.

  3. 3

    மிளகு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் சோம்பு ஆகியவற்றை வறுத்து தனியாக அரைத்து கொள்ளவும்.

  4. 4

    பின்பு ஊற வைத்த சிக்கனை சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.

  5. 5

    ட்டிரை ஆகும் வரை நன்றாக வறுக்கவும்.

  6. 6

    நெய்யில் வருத்த முந்திரியை அதனுடன் சேர்க்கவும்.

  7. 7

    அரைத்த மசாலா சேர்க்கவும்

  8. 8

    மசாலா நன்றாக ட்டிரை ஆனதும் கருவேப்பிலையை தூவி இறக்கவும்.

  9. 9

    ரொட்டி / சப்பாத்தி யுடன் சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sundarikasi
Sundarikasi @cook_20105628
அன்று

Similar Recipes