சேலம் தட்டு வடை செட் (salem thattuvadai set recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1Hrs
10 பரிமாறுவது
  1. 2பெரிய வெங்காயம் நறுக்கியது
  2. 2துருவிய கேரட்
  3. 1துருவிய பீட்ரூட்
  4. 1 கப்துருவிய தேங்காய்
  5. 1துருவிய மாங்காய்
  6. 1பாக்கெட்சிறியதட்டு வடை
  7. 4டீ ஸ்பூன்லெமன் ஊறுகாய் ஜூஸ்
  8. சட்னி அரைக்க
  9. 1கொத்தமல்லி இலை கட்டு
  10. 4பச்சை மிளகாய்
  11. உப்பு
  12. 4 பல்பூண்டு ..
  13. லெமன் 4 சொட்டு

சமையல் குறிப்புகள்

1Hrs
  1. 1

    தட்டு வடை ஒரு பக்கம் ஊறுகாய் தடவி துருவிய காய்கறி வைத்து இன்னும் ஒரு தட்டு வடையில் அரைத்த சட்னி தடவி சாப்பிட வேண்டும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes