உல்லி காரம் - கார வெங்காயம் (ulli kaaram recipe in Tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

உல்லி காரம் - கார வெங்காயம் (ulli kaaram recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 20 சிறிய வெங்காயம்
  2. 2 பச்சை மிளகாய்
  3. 1/4 கப் கொத்தமல்லி இலைகள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. 2டீஸ்பூன் புளி கரைசல்
  6. 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மிக்சி ஜாரில் தோல் உரித்த சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  2. 2

    பின்னர் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

  3. 3

    அதன் பிறகு உப்பு மற்றும் புளி கரைசல் சேர்க்கவும்.

  4. 4

    பின்பு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

  5. 5

    இறுதியாக நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

    சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes