தால் மக்கனி (dhal makkani recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருப்பு உளுந்து ராஜ்மாவை வற்றை ஓவர்நைட் ஊறவைத்து கழுவி குக்கரில் குழைய வேக வைக்க வேண்டும்
- 2
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு லவங்கம் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும். பிறகு ஆனியன் பேஸ்ட் தக்காளி பேஸ்ட் காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து நன்கு வதக்கி வேக வைத்த தாலே அதில் ஊற்றி நன்கு கலந்து விடவும்
- 3
வேறொரு கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை நன்கு சிவக்க வறுத்து வெந்து கொண்டிருக்கும் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு அனைத்தும் சேர்ந்து நன்றாக வெந்ததும் சிறிது கஸ்தூரி மேத்தி கையால் நொறுக்கி மேலே தூவி இறக்கி பரிமாறவும். பரிமாறிய பிறகு அதில் சிறிதளவு ஃப்ரெஷ் கிரீம் மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து அலங்கரித்து ரொட்டி அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
தால் மக்னி (Dal Makhani)
பஞ்சாப் மற்றும் வட இந்தியர்களின் பிரசித்தி பெற்ற ரெசிபிகளில் மிகவும் சுவையான உணவு இந்த தால் மக்னி. இதில் உடலுக்கு வலிமை தரக்கூடிய கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ் சேர்த்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. ரெஸ்டரெண்ட் ஸ்டைலில் உங்கள் வீட்டில் நீங்களே செய்து சுவைத்திடலாம் என்று தான் நான் இங்கு இந்த ரெசிபியை பகிந்துள்ளேன்.#hotel Renukabala -
-
-
-
-
-
ஷாகி தகி பனீர் (Shagi Thahi paneer Recipe in tamil)
#தயிர் ரெசிபி. ஷாகி தகி பன்னீர் ஒரு அரச உணவு ஆகும்.மன்னர்கள் வீட்டில் மட்டும் அக்காலத்தில் சமைக்கப்பட்ட இந்த உணவு இப்பொழுது எல்லோருக்கும் பரீட்சயம் ஆகிவிட்டது. Santhi Chowthri -
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar -
-
-
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
-
டால் மக்காணி (dhal makhani)
நான் கல்லூரியில் படிக்கும் பொழுது என் பஞ்சாபி தோழி இதை செய்வாள். புல்க்கா ரொட்டி, டால் மக்காணி இரண்டையும் எவ்வாறு செய்வது என்பதை அவளிடம் இருந்து கற்று கொண்டேன். மிகவும் சத்து சுவை நிறைந்தது #GRAND2 Lakshmi Sridharan Ph D -
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)
#Veகருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது. Asma Parveen -
கமெண்ட்