எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 2 கப்பாசுமதி அரிசி
  2. 4 கப்தண்ணீர்
  3. 5 டீ ஸ்பூன்நெய்
  4. 2 டீ ஸ்பூன்ஆயில்
  5. 1 டீ ஸ்பூன்கரம் மசாலா பொடி
  6. 1/2 டீ ஸ்பூன்மிளகாய் பொடி
  7. தாளிக்க
  8. தேவைக்கு பட்டை,கிராம்பு,சாஹிஜிரா,மல்லிமொக்கு,அன்னாசிமொக்கு,பிரியாணி இலை,ஏலக்காய்,ஜாதி பத்ரி,புதினா
  9. அரைக்க
  10. தலா 2டீ ஸ்பூன்இஞ்சி,பூண்டு ,தேங்காய் துருவல் ,பச்சை மிளகாய்
  11. தேவையானகாய்கறிகள்
  12. 10சின்ன வெங்காயம்
  13. 2கேரட்
  14. 5பீன்ஸ்
  15. 1 கப்சோயா பீன்ஸ்
  16. 1 கப்பச்சை பட்டாணி
  17. காலி பிளார்
  18. 5 சிறிய துண்டுபன்னீர்
  19. 1பீட் ரூட் சிறியது

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    2 கப் அரிசியை கழுவி 4 கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.தாளிக்க பட்டை,கிராம்பு,சாஹிஜிரா,மல்லிமொக்கு,அன்னாசிமொக்கு,பிரியாணி இலை,ஏலக்காய்,ஜாதி பத்ரி,புதினா இவற்றை தாளித்து அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி காய்கறிகளை சேர்க்கவும்.

  2. 2

    அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து கிளறி 1நிமிடம் கழித்து தண்ணீர் ஊற்றவும்.

  3. 3

    கரம் மசாலா பொடி,மிளகாய் பொடி உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கி கொத்தமல்லி சேர்த்து சாப்பிடவும்.

  4. 4

    குயிக் ரிச் பிரியாணி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes