மைசூர் தால் போண்டா (mysore dhaal bonda recipe in Tamil)

Fathima's Kitchen @fmcook_1993
மைசூர் தால் போண்டா (mysore dhaal bonda recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மசூர் மற்றும் கடலை பருப்பை கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், சோம்பு, பச்சை மிளகாயை சேர்த்து இரு முறை அரைத்து கொள்ளவும். பின்னர் ஊற வைத்த பருப்பை சேர்த்து லேசான கொரகொரப்புடன் அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்து எடுத்த பருப்புடன் வெங்காயம், கொத்தமல்லி இலை, மசாலா தூள், மற்றும் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.
- 4
ஒரு வடை சட்டியில் எண்ணெய் சூடேற்றி மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
#karnatakaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான மைசூர் போண்டா. Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
மைசூர் பருப்பு வடை
மைசூர் பருப்பு வடை ஒரு சுவையான & ஆரோக்கியமான டீ டைம் ஸ்நாக்ஸ்.இதனை எளிமையான தயாரிக்கலாம்.இதனை செய்து பாருங்கள். Aswani Vishnuprasad -
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
-
-
-
பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda recipe in tamil)
என்னுடைய மகள் கீரை சாப்பிட மாட்டாள் எப்படியும் கீரையை கொடுக்கும் நோக்கத்துடன் இதனுடன் சேர்த்து சமைத்து கொடுத்தேன் விரும்பி சாப்பிட்டால்.கீரையை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry joycy pelican -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
More Recipes
- புதினா உருளைக்கிழங்கு பட்டாணி கறி Pudina potato peas curry Recipe in Tamil)
- பனீர் கிரேவி (paneer gravy recipe in tamil)
- பன்னீர் மசால் இட்லி (paneer masal idli recipe in Tamil)
- மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
- பூண்டு மிளகு குழம்பு (poodu milagu kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11488892
கமெண்ட்