ஃபிஷ் பிரியாணி (fish biriyani recipe in tamil)

#book #பிரியாணி வகைகள் #goldenapron3
ஃபிஷ் பிரியாணி (fish biriyani recipe in tamil)
#book #பிரியாணி வகைகள் #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை சுத்தம் செய்து உப்பு.ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து புரட்டி வைக்கவும்.
- 2
பாஸ்மதியை கழுவி தண்ணீர் ஊற்றி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
ஊறிய மீனை சிறிது எண்ணெய் ஊற்றி முக்கால் பதமாக பொரித்து தனியே வைக்கவும்.
- 4
ஒரு கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலம் மற்றும் புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும்.
- 5
அதில் ப.வெங்காயம்.ப.மிளகாய்.தக்காளி இவைகளை சேர்த்து வதக்கவும்.
- 6
வெங்காயம் வதங்கியதும்.இஞ்சி பூண்டு விழுது.மிளகாய் தூள்.உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 7
எல்லாம் நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்ததும் மூன்று கப் அரிசிக்கு நான்கரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
தண்ணீர் கொதித்ததும் ஊறிய பாஸ்மதியை நீரை வடித்து விட்டு சேர்த்து மிதமான தீயில் அடுப்பை எரிய விடவும்.
- 9
தண்ணீர் முக்கால் பாகம் வற்றியதும் அடுப்பை சிறு தீயில் வைத்து பொரித்த மீன் துண்டுகளை பரவலாக மேலே வைத்து சட்டியை மூடவும்.
- 10
தண்ணீர் முழுக்க வற்றியதும்.சூடான கனமான இரும்பு தோசைக்கல்லை மூடியின் மேல் வைத்து அடுப்பை அணைக்கவும்.
- 11
பத்து நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து மீன் உடையாமல் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
-
-
-
-
கிரீன் பிரியாணி (green biryani recipe in tamil)
#பிரியாணி வகைகள் போட்டிகொத்தமல்லி, புதினா, கீரை சேர்ந்த பச்சை பிரியாணி. சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen!!!#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு...... Ashmi S Kitchen -
-
-
அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி Dhaans kitchen -
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்