பாவ் பஜ்ஜி (paav baji recipe in Tamil)
#book
முதல் ஆளாக செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பட்டாணி கேரட் உருளை கிழங்கு சிறிதளவு உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும். ஆறிய பின் நன்றாக மசித்து கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
பிறகு அதில் குட மிளகாய் சேர்த்து மிளகாய் தூள் பா வ் பஜ்ஜி மசாலா சேர்த்து வதக்கவும் பிறகு மசித்து வைத்ததை செய்து 1/2 தமார் தண்ணீர் சேர்த்து கொதித்த பின் இறக்கவும். பஜ்ஜி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)
#ATW1 #TheChefStoryஎத்தனை முறை வீட்டில நாம் பஜ்ஜி செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடையில் செய்கிற பஜ்ஜியை எண்ணெய் வடிய சுட சுட வாங்கி பீச்சில் காற்று வாங்கிய படி சாப்பிடுகிற ருசியே தனி தான்.... 😋 Nalini Shankar -
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
பாவ் பாஜி (pav bhaji recipe in tamil)
#npd2 இது எளிதாக செய்யக்கூடிய ஒரு அருமையான டிபன்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
காரசாரமான ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி(spicy milagai bajji recipe in tamil)
#wt1 மழைக்காலத்தில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் Cookingf4 u subarna -
-
-
பிரைட் ரைஸ் (fried rice recipe in Tamil)
அவசர நேரத்தில் சீக்கிரமாக மற்றும் அசத்தலாக இந்த பிரைட் ரைஸ் செய்து பாருங்கள்#அவசர சமையல் Sahana D -
-
* சம்பா ரவை வெஜ் உப்புமா*(samba ravai veg upma recipe in tamil)
சம்பா ரவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.அதை வைத்து ரெசிபி செய்ய முடிவெடுத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதால்,* சம்பா ரவை வெஜ் உப்புமா* செய்தேன்.சாதாரண ரவையில் செய்வதை விட சம்பா ரவையில் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். #ed2 ரவை ரெசிப்பீஸ், Jegadhambal N -
-
உருளை பஜ்ஜி (Urulai bajji recipe in tamil)
உருளைக்கிழங்கு சீவவும்.பஜ்ஜி மாவில் முக்கி சுடவும்.தொட்டு க்கொள்ள தேங்காய் சட்னி ஒSubbulakshmi -
-
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11509808
கமெண்ட்