க்விக் பிக்கில் (Quick Pickle Recipe in tamil)

Revathi Bobbi @rriniya123
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஆயில் விட்டு கடுகு போட்டு தாளித்து, இரண்டாக உடைத்த பச்ச மிளகாய் போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.
- 2
பிறகு அதில் உப்பில் ஊறவைத்த எலுமிச்சை, மிளகாபொடி, பெருங்காயத்தூள், சிறிது வெல்லம், சிறிது கரைத்த புளி, உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
- 3
கொதித்ததும் ஆயில் விட்டு கிளறி இறக்கவும்.
எலுமிச்சை காயை கட் பண்ணி உப்பு போட்டு வைக்கவும். இதை இரண்டு நாட்கள் குலுக்கி, குலுக்கிவிட்டு வெளியிலேயே வைக்கவும். பிறகு அதை ஒரு பட்டிலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்துவிடவேண்டும். அதன் பின் எப்போது வேண்டுமோ மசாலா ஊறுகாய் டக்குனு செய்துடலாம். எலுமிச்சை நல்ல சாப்டா ஊறி இருக்கும் நாம வேகவைக்க தேவையில்லை. நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாட்டி காலத்து ஓமபொடி (omapodi recipe in tamil)
#book #chefdeena #goldenapron


வரகரிசி மட்டன் பிரியாணி (varakarusi mutton biriyani recipe in tamil)
#book #chefdeena #goldenapron


திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)
#book #chefdeena #goldenapron


கோதுமை அடை
#book #goldenapron


சால்னா (salna recipe in tamil)
#goldenapron #book


மீன் குழம்பு
#book #goldenapron


எலுமிச்சை ஊறுகாய் (elumichai urugai (pickle)recipe in tamil)
#goldenapron3 #book


முறுக்கு
#book #goldenapron #மகளிர்


டொமேடொ சட்னி(Tomato chutney recipe in Tamil)
#book #goldenapron


பிரெட் ஆம்லெட் (bread omelette recipe in Tamil)
#chefdeena#goldenapron 3


கேப்சிங்கம் பஜ்ஜி
#book #goldenapron #மகளிர்


நார்த்தங்காய் ஊறுகாய்(citron pickle recipe in tamil)
#queen3


கோதுமை கேக் (gothumai cake recipe in tamil)
#goldenapron #book


அவசர பரங்கிக்காய் குழம்பு (avarsara parangi kai kulambu Recipe in Tamil)
#book


பொட்டேடோ மெது வடை (potato methu vadai recipe in tamil)
#book #chefdeena #goldenapron3


ஓலபக்கோடா
#book


வேர்க்கடலை சட்னி (verkadalai chutni Recipe in tamil
#chefdeena


ரசம் (Rasam Recipe in Tamil)
#chefdeena


பாசிப்பயறு சுண்டல் (Paasi payaru sundal recipe in tamil)
#goldenapron 3Moong


பாகற்காய் குழம்பு (pagarkai kulambu recipe in tamil)
#chefdeena


பச்சபயறு சுண்டல்(village style green gram sundal recipe in tamil)
#VKஇது எங்க பாட்டி காலத்து சுண்டல் கிராமத்து முறையில செய்தது மசாலா தூள் எல்லாம் இல்லை விதவிதமா காய்கறி எல்லாம் இல்லை வேலை முடிந்து வந்தா ஒரு தட்டு நிறைய அள்ளி கொடுப்பாங்க வெறும் உப்பு சேர்த்து வேகவைத்து தாளிப்பு மட்டும் தருவாங்க அதுல வெங்காயம் கூட இருக்காது ஆனா அவ்வளவு ருசியாக இருக்கும்


பொறி உருண்டை (pori urundai recipe in Tamil)
#book. #chef deena. #goldenapron


🌺வெங்காயப்புளி ஊறுகாய் 🌺(onion pickle recipe in tamil)
#WDY


பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
#arusuvai6 சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.


புதினா சட்னி (pudina chutni recipe in tamil)
#chefdeena


தால் ப்ரை (dhal fry recipe in tamil)
#book#chefdeena


காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena


எலுமிச்சை ஊறுகாய் (lemon pickle) (Elumichai oorukaai recipe in tamil)
#homeஎலுமிச்சை எல்லா காலத்திலும் எல்லா கடைகளிலும் கிடைக்கும் ஒரு அதிசயக்கனி.இதில் வைட்டமின் C, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. எலுமிச்சை சாறு பித்தத்தை குறைக்கும். தோலில் வரும் கரும்புள்ளிகள், சுருக்கங்களை குறைக்கும். நிறைய சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தின் ஊறுகாயும் மிகவும் சுவையாக இருக்கும்.


ரவா உப்புமா (Rava upma Recipe in Tamil)
#myfirstrecipe #chefdeena


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in tamil)
#chefdeena

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11524862
கமெண்ட்