ராகி சாக்கோ லாவா பனியாரம் (Ragi choco lawa paniyaram recipe in Tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1கப் ராகி மாவு
  2. 1/2 கப் ரவை
  3. 1/4 கப் மைதா
  4. 1 கப் சர்க்கரை
  5. 1ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  6. 2 முட்டை
  7. தேவையான அளவுசாக்லேட்
  8. சிறிதளவுவெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்சி ஜாரில் முட்டையை அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சாக்லேட் தவிர,தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

  2. 2

    இந்த மாவு கலவை,இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

  3. 3

    பனியாரக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் தடவி மாவை ஊற்றி நடுவில் சாக்லேட் துண்டு சேர்த்து, வேக வைத்து சூடாகப் பரிமாரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes