கார அவல் (kaara aval recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#அவசர
#Fitwithcookpad
அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது .

கார அவல் (kaara aval recipe in Tamil)

#அவசர
#Fitwithcookpad
அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 2 கப்அவல்
  2. தண்ணீர்
  3. -லெமன் சைஸ்புளி
  4. 1 டீஸ்பூன்மஞ்சள்தூள்
  5. உப்பு
  6. தாளிக்க
  7. 4 டீஸ்பூன்ஆயில்
  8. 1 டீஸ்பூன்கடுகு
  9. 2 டீஸ்பூன்உளுந்து பருப்பு
  10. 2 டீஸ்பூன்கடலை பருப்பு
  11. 2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  12. 5 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  13. 5முந்திரி
  14. பெருங்காயம்
  15. கருவேப்பிலை
  16. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
  17. 3 டீஸ்பூன்தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    அவல் சுத்தம் செய்து,புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.புளியை கரைத்து வடித்து கொள்ளவும்.புளி தண்ணீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஊற விடவும்.2 கப் அவல்க்கு 1 1/2 கப் புளி தண்ணீர். 1 மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை பொடியாக நறுக்கவும்.கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து கடலை பருப்பு, முந்திரி தாளித்து, வெங்காயம், மிளகாய்,கருவேப்பிலை சேர்க்கவும்.

  3. 3

    ஊறிய அவல் சேர்த்து கிளறவும்.10 நிமிடம் மூடி வைக்கவும்.கடைசியாக தேங்காய் துருவல் கொத்தமல்லி நறுக்கியது சேர்த்து இறக்கி விடவும்.தேவை என்றால் வேர்க்கடலை தாளிக்கும் போது சேர்க்கலாம்.சுவையான அவல் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes