கேரட் கேக் (carrot cake recipe in tamil)

பிப்ரவரி 14 ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்... கேரட் சிறு துண்டுகளாக நறுக்கவும்... ஒரு மிக்ஸியில் கேரட் வெண்ணெய் 2 டீஸ்பூன் மற்றும் பால் சிறிது சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்... ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை மற்றும் கோதுமை மாவு மற்றும் நட்ஸ், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் போட்டு நன்றாக கலக்கி விடவும்.
- 2
கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி விட்டு கேக் மாவை ஊற்றி ஒரு தடவை நன்றாக தட்டி விடவும்...குக்கரை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கி அதில் கேக் பாத்திரத்தினை வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து 1 மணி நேரம் வேக விடவும்... பின்னர் ஒரு டூத் பிக்/கத்தி விட்டு வெந்துவிட்டதா என பார்த்துக் கொள்ளுங்கள்.. தேவைப்படின் இன்னும் 10 நிமிடங்கள் வரை வேகவிடவும்... பின்னர் கேக் ஆறிய பின்,5 போர்பன் பிஸ்கட் மற்றும் சிறிது பால்,1 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து அதனை கேக் மேல் கிரீம் ஆக வைக்கவும்
- 3
தேவைக்கேற்ப அலங்கரிப்பு செய்து... பரிமாறவும்... ஆரோக்கியமான குழந்தைகள் விரும்பும் கேரட் கேக் தயார்.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


ஜீப்ரா கேக்


கேரட் கேக்


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


சாக்லேட் கப் கேக்(Chocolate cup cake recipe in Tamil)


சாக்லேட் லாவா கேக்


குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)


கேரட் கேக் (Carrot cake Recipe in Tamil)


பனானா பேன் கேக் (Banana pancake recipe in tamil)


கேரட் முந்திரி கேக் (carrot Cashew cake Recipe in Tamil)


கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)


நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்


#carrot#book கேரட் ஹனி கேக்


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)


கேரட் கோதுமை கேக் (Carrrot Wheat Cake Recipe in Tamil)


மைதா பவுல் கேக் (Maida cake recipe in tamil)


வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)


ஹனி கேக் (honey cake recipe in tamil)


கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)


பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)


பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)


மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)


கோதுமை பேரீச்சை பழம் கேக்


கேரட் கப் கேக் (Carrot Cup Cake Recipe in Tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)

கமெண்ட்