பிளாக் ஃபாரஸ்ட் கேக் (black Forest Cake Recipe in Tamil)

பிளாக் ஃபாரஸ்ட் கேக் (black Forest Cake Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சாக்லேட் கேக் செய்ய:
- 2
மைதா உடன் கோக்கோ தூள் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து மூன்று முறை ஜலித்து கொள்ளவும்
- 3
சர்க்கரை ஐ அளந்து பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து ஒரு முறை ஜலித்து கொள்ளவும்
- 4
பட்டர் உடன் பொடித்த சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 5
முட்டை ஐ தனியாக சாக்லேட் எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 6
பின் அடித்து வைத்துள்ள முட்டையை சிறிது சிறிதாக வெண்ணெய் சர்க்கரை உடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 7
கேக் ஜெல்லை வெதுவெதுப்பான நீரில் பத்து நிமிடங்கள் வரை ஊறவிட்டு கரைத்து கொள்ளவும்
- 8
கரைத்து வைத்துள்ள கேக் ஜெல்லை முட்டை சர்க்கரை கலவை உடன் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 9
பின் ப்ளண்டரை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு புறமாக கலக்கவும்
- 10
பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
- 11
பின் 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பத்து நிமிடங்கள் வரை சூடாக்கிய ஓவனில் வைத்து 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 25 _30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 12
பின் ஆறவிடவும்
- 13
ஐசிங் செய்ய:
- 14
ஐஸ்வாட்டர் மேல் வேறு ஒரு பாத்திரத்தில் ப்ரஷ் க்ரீம் ஐ ஊற்றி நன்கு பீட் செய்யவும்
- 15
திக்கானதும் உருக்கிய பட்டர் மற்றும் ஐசிங் சுகர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும் இப்போது கேக் மேல் தடவ க்ரீம் ரெடி
- 16
பின் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு சுகர் சிரப் ரெடி செய்து கொள்ளவும்
- 17
நன்கு ஆறவைத்த கேக் ஐ இரண்டு லேயராக கட் செய்து கொள்ளவும்
- 18
ஜெல்லி செய்ய கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் உடன் சர்க்கரை சேர்த்து கொதிக்கும் போது ஜெல்லி கிறிஸ்ட்டல்ஸ் ஐ போட்டு கிளறவும்
- 19
சற்று திக்காக வரும் போது இறக்கி ட்ரேயில் ஊற்றி முக்கால் பாகம் வரை செட் ஆக விடவும்
- 20
முதலில் கேக் ல்லைஸ் மேல் பரவலாக சுகர் சிரப் ஐ ஊற்றவும்
- 21
பின் சிறிது க்ரீம் ஐ தடவவும்
- 22
பின் அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி ஐ பரவலாக போடவும்
- 23
பின் மீண்டும் கேக் லேயர் வைத்து சுகர் சிரப் ஐ ஊற்றவும்
- 24
பின் கேக் முழுவதும் க்ரீம் ஐ தடவவும்
- 25
பின் சாக்லேட் துருவல் ஐ பக்கவாட்டில் தூவி விடவும்
- 26
மேல் பகுதியில் ஹார்ட் ஷேப் குக்கீஸ் கட்டரை பயன்படுத்தி வெளி அடுக்கு கிவி ப்ரூட் ஜெல்லி உள் அடுக்கு ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி வைத்து ப்ரஷ் செர்ரி கொண்டு அலங்கரிக்கவும்
- 27
கிவி ப்ரூட் ஜெல்லி இல்லாமல் பைனாப்பிள் ஆரஞ்சு இப்படி இரண்டு விதமான கலர் ஜெல்லி பயன்படுத்தி அலங்கரிக்கலாம் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்பட்டது
- 28
பின் பிரிட்ஜில் நான்கு மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில் என்று பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
-
-
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
-
ப்ளூபெரி வால்கேனோகேக்(blueberry volcano cake recipe in tamil)
#made2ப்ளூபெரி கேக் என் இளைய மகனின் முதல் வருட திருமணநாளன்று வாங்கி கொண்டாடினோம். அப்பொழுதிருந்தே நானே செய்ய வேண்டும் என மிகுந்த ஆவல். வால்கேனோஷேப்பில் செய்தேன். அழகாக வந்தது. மகிழ்ச்சியாக இருந்தது மேலும் இது என்னுடைய 💯 வது ரெஷிபி. punitha ravikumar -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
-
எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)
#bake இந்த கேக் வெட்டிங் அன்னிவெர்சரி, எங்கேஜ்மெண்ட் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் Soulful recipes (Shamini Arun) -
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)
#Heart#GA4#Eggless cake Azhagammai Ramanathan -
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
கமெண்ட்