சமையல் குறிப்புகள்
- 1
உடலில் இருக்கும் தேவையான பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- 2
தாளித்து பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் அதற்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது மிக்ஸி ஜாரில் இதை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் தாளித்து அதை மறைத்து வைத்திருக்கும் வெங்காய சட்னி என்னோடு கலக்க வேண்டும். சுவையான வெங்காய சட்னி ரெடி.நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
சுவை மிக்க பாதாம் வெங்காய சட்னி...(Badam venkaya chutney recipe in tamil)
#chutney # white.... உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது பாதாம் பருப்பு.. அதை ஏதாவது ஒரு விதத்தில் சாப்பிடுவது மிக முக்கியம்... எப்போதும் தேங்காய், தக்காளி சட்னி செய்யறதுக்கு பதிலாக பாதாம் சேர்த்து சட்னி செய்து பார்த்தில் சுவை ப்ரமாதமாக இருந்தது...... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
-
-
-
-
-
கமெண்ட்