புட்டு

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 200கிராம்பச்சரிசி மாவு-
  2. 100கிராம்,, ஜீனி-
  3. அரைமூடி, தேங்காய்-
  4. 2 ஏலக்காய-,
  5. உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மாவில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும்.

  2. 2

    கையில் பிடித்தால் பிடிக்கவர வேண்டும். பிறகு அதை இட்லி தட்டில் வைத்து வேகவிட வேண்டும்.

  3. 3

    பத்து நிமிடங்கள் வேகவைத்து, அதனுடன் தேங்காய், ஜீனி, ஏலக்காய் சேர்த்து கலந்து பரிமாறவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes