மட்டன் கோலா உருண்டை (mutton kofta/ mutton kola urundai)

MSK Recipes @cook_20734183
சமையல் குறிப்புகள்
- 1
சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு நன்கு பவுடர் ஆக அறைக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணய் ஊற்றி கொத்து கறி (கடையில் கிடைக்க வில்லை என்றால் வீட்டில் எலுப்புகளை நீக்கி கறியை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்) மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த மசாலா உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். கறி வெந்த உடன் தண்ணீர் இல்லாமல் கறியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
அரைத்த கொத்து கறி வெங்காயம் கொத்தமல்லி தழை உப்பு அளவு பார்த்து கொள்ளவும். பொட்டு கடலை மாவு சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும். (பொட்டு கடலை மாவு தேவைபட்டால் இன்னும் கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம்)
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
-
வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
முதல் முறை செய்த பொழுது,பதம் சரியாக இல்லாமல்,எண்ணெயில் போட்டதும்,பிரிந்து விட்டது.இரண்டாம் முறை, தவறை திருத்தி,சுவையாக செய்து அசத்தி விட்டேன்.வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
-
-
-
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
-
மட்டன் கோலா உருண்டை
Everyday Recipe 2மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. Riswana Fazith -
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11642274
கமெண்ட்