ரசம்

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book

ரசம்

ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 1 ஸ்பூன் நெய்
  2. 10 பல் பூண்டு
  3. 1 தக்காளி
  4. 25 கிராம் புளி
  5. 1/4 ஸ்பூன் கடுகு
  6. வெந்தயம்
  7. 1/2 ஸ்பூன் மிளகு
  8. 1/2 மல்லி விதை
  9. 1/2 சீரகம்
  10. 10 சின்ன வெங்காயம்
  11. 4 வரமிளகாய்
  12. 1/4 மஞ்சள் தூள்
  13. சிறிதுகருவேப்பிலை
  14. சிறிதுமல்லி இலை
  15. தேவையான அளவுஉப்பு
  16. 60 கிராம் வேகவைத்த துவரம் பருப்பு
  17. 5 கிராம் பெருங்காயம்..

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    நெய் விட்டு அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிய விடவும்.....

  2. 2

    அதில் வரமிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    மஞ்சள் தூள்

  4. 4

    தக்காளி, புளி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.... ஆறியதும் கரைத்து வடி கட்டி வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்...

  5. 5

    நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

  6. 6

    வெந்தயம் சீரகம் மிளகு வரமிளகாய் பொருங்காயம் போன் போன்றவற்றை கொரகொரப்பாக அரைத்து பின் பூண்டு சேர்த்து ஒருமுறை மட்டுமே சுற்றி எடுக்கவும்....

  7. 7

    அரைத்ததை கொதிக்கும் ரசத்துடன் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.

  8. 8

    வேக வைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்......

  9. 9

    மல்லி இலையை நறுக்கி சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.... மிகவும் சுவையான ரசம் தயார்......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes