சமையல் குறிப்புகள்
- 1
கடல்பாசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீர் மற்றும் தண்ணீர் ஊற்றி, சூடானதும் ஊற வைத்த கடல்பாசியை சேர்க்கவும்.
- 3
கடல்பாசி முழுவதுமாக கரைந்ததும்,பால் ஊற்றி காய்ச்சவும்.
- 4
பால் நன்றாக கொதித்த பின் சர்க்கரை மற்றும் மில்க்மெய்ட் ஊற்றி கலந்து விடவும்.
- 5
கடைசியில் தேங்காய் பால் ஊற்றி இறக்கவும்.
- 6
உங்களுக்கு விருப்பமான புட் கலரை மௌல்டில் ஊற்றி ரெடியாக வைத்து கொள்ளவும்.
- 7
கடல்பாசி கலவையை வடித்து மௌலடில் ஊற்றவும்.
- 8
பிரிஜில் 3-4 மணி நேரம் வரை வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உடம்புக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் பால் கடல்பாசி
100 கிராம் கடல்பாசியை தேங்காய் உடைத்த தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு அதை அடுப்பில் வைத்து ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கடைபாசியை கரைய விடவும் பிறகு அதில் 250 கிராம் சர்க்கரை சேர்க்கவும் சர்க்கரை கரைந்தவுடன் அதில் பாதி கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்து நிமிடம் ஆற விடவும் பிறகு மீதி கலவையை அடுப்பில் வைக்கவும் பிறகு அதில் ஒரு கிளாஸ் தேங்காய் பாலை ஊற்றி கலக்கவும் பிறகு இந்த கலவையையும் அந்த பாத்திரத்தில் ஊற்றவும். இப்போது இதை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் அறுத்து உண்டு மகிழவும் Mohamed Aahil -
-
-
-
-
ரோஸ்மில்க் கடல்பாசி
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் கடல்பாசி அனைத்து வயதினரும் சாப்பிடலாம். #cookwithmilk Shamee S -
-
-
-
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
-
-
தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)
#COCONUT# அனைவருக்கும் பிடித்த சாக்லேட் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில்.. Ilakyarun @homecookie -
-
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
குல்ஃபி மாம்பழம்
#bookவட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
குல்கந்து குல்ஃபி (kulkandhu kulfi Recipe in Tamil)
#அன்புஅருமைப் பேரனுக்கு ஆசை ஆசையாய் செய்து கொடுத்த குல்கந்து குல்ஃபி. Natchiyar Sivasailam -
தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)
#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறைஅருமையான ,சத்தான தேங்காய் பால் ஹல்வா ...நம் வீட்டில் செய்து மகிழ்வாக உண்ணலாம் வாருங்கள் Mallika Udayakumar -
ஃப்ளோட்டிங் ஐலண்ட்
#book#முட்டைஉணவுகள் #முட்டை_உணவுகள்ஃப்ளோட்டிங் ஐலண்ட் என்பது பிரான்ஸின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று... மிகவும் குறைந்த பொருட்களை கொண்டு சத்தான வகையில் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம் Raihanathus Sahdhiyya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11655524
கமெண்ட் (3)