சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் உளுந்து பருப்பினை 2-3 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்.
- 2
பின்னர் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக அடித்து கலந்து கொள்ளவும். இப்போது நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் மிளகு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி மாவினை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும். சுவையான உளுந்து வடை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
-
140.உளுந்து வடை
உளுந்து வடை ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி மற்றும் காலை உணவிற்கு இது வழங்கப்படுகிறது. காலை உணவு மெனுவில் இட்லி வடை ஒரு பொதுவான உருப்படி. Meenakshy Ramachandran -
-
-
-
மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ
#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது. Deiva Jegan -
-
-
கருப்பு உளுந்து வடை & தேங்காய் சட்னி
மிக சத்து நிறைந்த உணவு . குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு உடம்புக்கு நல்லது. Shanthi -
-
-
-
-
-
-
உளுந்து வெங்காய வடை
#Np3விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது. Meena Ramesh -
தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)
#Nutrient1தயிரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .உளுந்து வடையில் புரதச் சத்து உள்ளது .இவை எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . Shyamala Senthil -
மிளகு உளுந்து வடை
1.) மிளகு இரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.2.) உளுந்தம் பருப்பு எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் ,இடுப்புக்கு பலன்.# pepper லதா செந்தில் -
உளுந்து போண்டா
#hotelஎங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா. Shyamala Senthil -
-
-
ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வடை (Hotel style sambar vadai recipe in tamil)
#hotel#ilovecooking Muthu Kamu -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11656592
கமெண்ட்