சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் இரவே கேழ்வரகு மாவை தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைத்து விட்டு காலையில் உளுந்தை அரைத்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.. அப்போது தான் புளிப்பு சரியாக இருக்கும்
- 2
4 கப் மாவை 4 பங்காக பிரித்து கொள்ளவும்.. அதில் ஒரு பங்கில் பீட்ரூட் அரைத்த விழுதை சேர்க்கவும்
- 3
2வது மாவில் கேரட்டை அரைத்து சேர்த்து கொள்ளவும்
- 4
3வது மாவில் கொத்தமல்லியை அரைத்து சேர்த்து கொள்ளவும்
- 5
4வது மாவில் ஒன்றும் சேர்க்க வேண்டாம்
- 6
5வது மாவு கேழ்வரகு மாவு
- 7
ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக மினி இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்
- 8
ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி முதலில் கேழ்வரகு மாவை ஊற்றி 5 நிமிடம் கழித்து அதன் மேல் இன்னொரு மாவையும் ஊற்றி வேக விடவும்
- 9
ஒவ்வொரு மாவாக ஊற்றி ஊற்றி வெந்ததும் எடுத்து அதனை வெட்டி பரிமாறவும்
- 10
சத்துக்கள் நிறைந்த வண்ணமயமான இட்லி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி இட்லி


காய்கறி இட்லி


குழந்தைகளை கவர 5 இட்லி வகைகள்


காய்கறி இட்லி


கேழ்வரகு இட்லி


இனிப்பு இட்லி


வெஜிடபிள் இட்லி (vegetable Idli Recipe in Tamil)


இட்லி மிளகாய் பொடி


கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)


இனிப்பு இட்லி


பீட்ரூட் இட்லி


எமோஷன் இட்லி


சாஃப்ட் இட்லி


இட்லி/தோசை பொடி


மதுரை முட்டை கொத்து இட்லி


இட்லி மாவு குழி பணியாரம் (Idli maavu kuzhipaniyaram recipe in tamil)


பீட்ரூட் பூரி


காய்கறி சப்பாத்தி (Kaaikari chappathi Recipe in Tamil)


பீட்ரூட் தட்டு இட்லி


முடக்கத்தான் புதினா வரகரிசி இட்லி மற்றும் கேரட் வரகரிசி இட்லி


பொடி இட்லி


பன்னீர் மசால் இட்லி (paneer masal idli recipe in Tamil)


கேழ்வரகு இட்லி!


குடைமிளகாய் இட்லி


மூவர்ண இட்லி, தோசை


பூசணிக்காய் இட்லி


சுவையான இட்லி


கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)


கேழ்வரகு இட்லி (Kelvaragu idli recipe in tamil)


வைட்டமின் இட்லி (Vitamin idli Recipe in Tamil)

கமெண்ட்