சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடையை நன்றாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும். வடித்த பின் அதனை தண்ணீர் விட்டு நன்றாக அலசி கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு முந்திரி மற்றும் நறுக்கிய தேங்காய் துண்டுகளை வதக்கி தனியே எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி கொள்ளவும்.
- 2
வாணலியில் நெய் சேர்த்து வடித்து வைத்துள்ள அடையை சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பின் கரைத்து வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் நன்றாக கொதித்து கெட்டியான பதம் வந்தவுடன் மூன்றாவது மற்றும் இரண்டாவது எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து சிறிது கெட்டியான பதம் வந்தவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து பின்பு முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.இறுதியாக நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கலந்து விடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
அண்ணாச்சி நெய் ரவா கேசரி (annachi nei rava kesari recipe in Tamil)
#book#goldenapron3 Taste of mannady -
செட்டிநாடு தேங்காய்ப்பால் கொழுக்கட்டை(Chettinadu thenkaai paal kozhukattai recipe in tamil)
செட்டிநாட்டு இனிப்பு வகைகளில் மிகவும் பிரசிதி பெற்றது இந்த தேங்காய் பால் கொழுக்கட்டை. பாரம்பரிய முறையில் கொழுக்கட்டை அரிசிமாவில் செய்யப்படும். இதை மேலும் சத்தான இனிப்பு பண்டமாக மாற்றுவதற்காக அரிசி மாவைக்கு பதிலாக ராகி மாவைப் பயன்படுத்தியுள்ளேன் . #coconut Sakarasaathamum_vadakarium -
-
-
மஸ்கோத் அல்வா.. சுவையான சுலபமான வழியில் அல்வா
என்னுடைய தங்கைக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும்.. இந்த செய்முறை எனது தோழியின் @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்த குல்லாபேரேஷன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு எனது பங்களிப்பாகும்.. #skvdiwali #deepavalisivaranjani
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
இஞ்சி அல்வா
#Immunity#Bookஇஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம். Laxmi Kailash -
-
பனானா ரசாயனா
பனானா ரசாயனா ஒரு எளிமையான இனிப்பு பலகாரம்.இது தேங்காய்ப்பால்,பழுத்த வாழைப்பழம்,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது.இது ஒரு இனிப்பு பண்டம்.விரத காலங்களில் உண்ணலாம். Aswani Vishnuprasad -
கடலை பருப்பு பிரதமன்/சன்னா தாள் பாயாசம்
பிரதமன் ஒரு இனிப்பான டிஷ்(திக்கான பானம்)-பாயாசம் மாதிரியான பானம்.பாயாசத்திற்கும் இந்த பிரதமனிற்கு நிறைய வித்யாசம் உள்ள்து.பாயாசம் பாலினாலும் சர்க்கரையினாலும் செய்யப்படுகிறது.ப்ரத்மன் தேங்காய் பால் ,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கடலை பருப்பு பாயாசம் நம்முடைய பிரசித்தி பெற்ற ஸ்வீட்(திக்கான)ரிச் கீர் -வேக வைத்த பாசிப்பருப்புடன் , தேங்காய் பால்,வெல்லம் சேர்த்து செய்வது.இதனை கடலை பருப்பு பிரதமன் என்று அழைப்பதுண்டு.இது கேரளாவின் ஒருபிரபலமான பலகாரம். Aswani Vishnuprasad -
-
-
கருப்பு உளுந்து பாயசம்🍵
#nutrient1 protein + calcium + iron =100% healthyஉளுந்தில் இருக்கும் புரத சத்தும், பாலில் இருக்கும் கால்சியம் , வெள்ளத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்த்து செய்த ஆரோக்கியமான பாயசம். வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
தினையரிசி பாயசம்.. (Foxtail)
#millet .. சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. நம்ம முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு வந்தார்கள்.. நான் தினையரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து பாயசம் செய்து பார்த் தேன் மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
-
கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
மிகவும் சுவை மிக்க பாயசம் Nalini Shankar -
சிக்கன் ஸ்டியூ (Chicken stew recipe in tamil)
#kerala week 1இந்த சிக்கன் ஸ்டியூ ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பர் காம்பினேஷன்சிக்கனில் புரோட்டீன் செலினியம் பாஸ்பரஸ் வைட்டமின் பி6 பி12 சத்துக்கள் நிறைந்துள்ளது Jassi Aarif -
-
-
பேரீச்சை பர்ஃபி பேரீச்சை லட்டு(Dates Burfi & Dates Laddu)
#mom முழுக்க இ௫ம்பு சத்து நிறைந்தது. பேரீச்சையை இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர் கூட சாப்பிடுவாங்க. Vijayalakshmi Velayutham
More Recipes
கமெண்ட்