குல்பி

Sumaiya Shafi @cook_19583866
குல்பி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, மிதமான சூட்டில் நன்கு காய்ச்சவும்.
- 2
பால் அரை பாகம்(1/2 லிட்டர்) ஆகும் வரை காய்ச்சவும்.
- 3
பின் அதில் சோள மாவை பாலுடன் கலந்து ஊற்றவும்.
- 4
கை விடாமல் கலந்து,பின் அதில் மில்க் மெய்ட் ஊற்றி கலக்கவும்.
- 5
பின்பு அதில் நட்ஸ் சேர்த்து கலக்கவும்.
- 6
கடைசியில் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.
- 7
குல்பி மௌலடில் ஊற்றி பிரீஸரில் 6-8 மணி நேரம் வரை வைத்து எடுக்ககவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)
#goldenapron3#cookamealஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
மாம்பழம் குல்பி (Maambalam kulfi recipe in tamil)
#cookwithmilk குல்பி இந்தியாவில் மிகவும் பிரபலமான ரப்ரி, கொட்டைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பால் தடிமனாகக் குறைப்பதன் மூலம் ரப்ரி தயாரிக்கப்படுகிறது. மாம்பழத்தில் அடைத்த மலாய் குல்பி (உறைந்த உபசரிப்பு) இதன் ஒவ்வொரு கடியிலும் பழ சுவை, கிரீமி செழுமையை அளிக்கிறது. இந்த ஐஸ்கிரீம் தயாரிப்பது மிகவும் எளிதானது. Swathi Emaya -
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
-
-
-
-
-
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
-
-
-
-
ஸ்ரீகண்ட் (Shrikhand)
ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மஹாராஷ்ரா மாநில மக்களின் பிரசித்தி பெற்ற டெஸெர்ட். குஜராத் மக்கள் பூரியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இவர்களுடைய வீட்டு திருமணம் போன்ற விசேஷசங்களிலும் பரிமாறுவார்கள். எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் மீல்ஸ் உடன் சர்வ் செய்வார்கள். இதில் ஏலக்காய், நட்ஸ், குங்குமப்பூ எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#GA4 #Week1 Renukabala -
-
-
ரசமலாய்(rasmalai)#Wd
மகளிர் தினத்திற்காக எங்கள் வீட்டில் இருக்கும் மகள் மருமகள் ,பேத்தி களுக்காக இந்த ஸ்வீட்டை டெடிகேட் செய்கிறேன். Senthamarai Balasubramaniam -
-
முட்டைகோஸ் ஹல்வா Cabbage Halwa
#மகளிர்சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள் .இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💃💃 Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11726855
கமெண்ட்