சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து கிளறி விடவும். 2 குழிக்கரண்டி எண்ணெய் அடுப்பில் வைத்து சூடாக வந்ததும் இதில் சேர்த்து கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து 1 கப் தண்ணீர் கரைத்து அடுப்பில் வைத்து கலந்து விடவும். ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து சர்க்கரை தண்ணீர் சிறிதளவு பிசு பிசுப்பு தன்மை வரும் வரை கலந்து விட்டு எடுக்கவும்.
- 3
சப்பாத்தி கட்டையில் மாவு வைத்து சப்பாத்தி போல தேய்த்து எடுத்து கொள்ளவும். இதை செவ்வக வடிவில் கட் செய்து கொள்ளவும். பிறகு அதை மேல், கீழ் சிறிதளவு இடம் விட்டு கத்தியால் கீறி விடவும்.
- 4
இதை இரண்டாக மடித்து ஓரங்களை அழுத்தம் கொடுத்து மறுபடியும் அதை இரண்டாக மடித்து அதன் ஓரங்களை அழுத்தி இதனை இரண்டாக பிரித்து ஒரு முனையை மடக்கி பின்புறமாக வெளியே எடுக்கவும். இலை வடிவில் வந்து விடும்.
- 5
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை குறைத்து வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
- 6
பிறகு பொரித்து எடுத்ததை சர்க்கரை பாகில் சேர்த்து சிறிது நேரம் ஊற விட்டு எடுத்து பரிமாறவும். இலை வடிவில் ஸ்வீட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
-
-
-
-
பெப்பர் கோதுமை பரோட்டா
#pepper குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும் மைதா மாவு சேர்க்காமல் கோதுமை மாவில் சத்தாக செய்து அதில் மிளகுத்தூள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள் சத்யாகுமார் -
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira -
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen
More Recipes
கமெண்ட்