சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்
- 2
அதில் நறுக்கிய 5 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
பூண்டு வதங்கியதும் அதில் வெங்காயம் 1 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
வதங்கியதும் அதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.. இப்போது மசாலா தயார்
- 5
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெயை சூடாக்கி செய்து வைத்துள்ள மசாலாவை சிறு உருண்டைகளாக உருட்டி கடலை மாவு கலவையில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 7
அந்த எண்ணெயில் 2 பச்சை மிளகாயை பொரித்து எடுக்கவும்
- 8
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் 10 பல் பூண்டை சிவக்க வறுக்கவும்
- 9
அதே கடாயில் தேங்காயை வறுத்து கொள்ளவும்
- 10
மிக்ஸியில் தேங்காய், பூண்டு, 1 ஸ்பூன் மிளகாய் தூள் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் பூண்டு சட்னி தயார்
- 11
மிக்ஸியில் புதினா கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.. பச்சை சட்னி தயார்
- 12
இப்போது ஒரு பண்ணை எடுத்து இரண்டாக பிளந்து ஒரு பக்கம் பச்சை சட்னி, இன்னொரு பக்கம் பூண்டு சட்னியை தடவி நடுவில் வடையை வைத்து வதக்கிய பச்சை மிளகாயுடன் பறிமாரவும்
- 13
சுவையான வடா பாவ் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)
#leaf குழந்தைகளை மூலிகை சாப்பிட வைப்பது கடினம்.. அது தான் இப்படி செய்துவிட்டேன்... Muniswari G -
-
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
தவா புலாவ் (Tawa pulao mumbai style)
தவா புலாவ் செய்வதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. தோசை தவாவிலேயே எல்லாம் சேர்த்து கலக்குவதால், மிகவும் நிதானமாக செய்ய வேண்டும்.தவாவில் ஓரங்கள் உயர்வாக இல்லாததால் கலக்குவது கஷ்டம்.#hotel Renukabala -
-
-
-
-
பானி பூரி (Paani poori recipe in tamil)
இந்த ரெசிபி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரெசிபி நாங்கள் அனைவரும் விரும்பி எப்பொழுதும் சாப்பிடுவோம்.#ga4week 26# Sree Devi Govindarajan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
டோக்லா/Dhokla (Dhokla recipe in tamil)
#Steam குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பள்ளி சென்று மாலையில் வரும்போது சாப்பிட சுவையாக இருக்க டோக்லா. Gayathri Vijay Anand -
முளைவிட்ட பச்சைப்பயறு பானிபூரி (Mulaivitta pachai payaru paanipoori recipe in tamil)
#deepfry #panipoori #sproutspanipuriசுவையான மற்றும் சத்தான ரெசிபி .சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயறை குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் ஏற்ற பதார்த்தம் இது. Poongothai N -
More Recipes
கமெண்ட்