காரச் சட்னி

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#கோல்டன் அப்ரான் 3 (spicy)
#book
செட்டிநாட்டு சட்னி, என் தோழியிடம் இருந்து தெரிந்துகொண்டது. என் கணவருக்கு மிகவும் பிடித்த சட்னி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேர்
  1. மீடியம் சைஸ் பெரியவெங்காயம் 2
  2. மீடியம் சைஸ் தக்காளி 3
  3. வரமிளகாய் 4
  4. புளி சிறிதளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. தாளிக்க:
  7. கடுகு
  8. உளுத்தம்பருப்பு
  9. பெருங்காயத்தூள்
  10. அரை ஸ்பூன் சர்க்கரை
  11. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தக்காளி வெங்காயம் இரண்டையும் பெரிய அளவில் வெட்டிக் கொள்ளவும். இவற்றுடன் வர மிளகாய், உப்பு, புளி சேர்க்கவும்.

  2. 2

    மேற்கூறிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த விழுதை சூடான வாணலியில் சிறிது சூடு பண்ணவும். பச்சையாகவும் தாளித்து சேர்த்துக் கொள்ளலாம்.. கடைசியாக சிறிது சர்க்கரை சேர்க்கவும்.

  4. 4

    இட்லி,தோசை, மற்றும் சப்பாத்திக்கு மிகவும் சரியான ஜோடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes