சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா, உப்பு,நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்து கொள்ளவும்.
- 3
சிக்கனை உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- 4
ஒரு பௌலில் வேக வைத்த சிக்கன்,உருளைக்கிழங்கு,மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 5
மாவை சப்பாத்தி கட்டையால் தேய்த்து பின் வட்டமாக கட் செய்யவும்.
- 6
பின்பு அதில் சிக்கன் கலவையை வைத்து சிறிய சுருக்கு பை போல செய்து கொள்ளவும்.
- 7
ஒரு பௌலில் மைதா, உப்பு மற்றும் கலர் பொடி(சிகப்பு) சேர்த்து பிசைந்து,சப்பாத்தி போல் திரட்டி ரிப்பன் போல(நீட்டமாக) வெட்டி கொள்ளவும்.
- 8
இதை சுருக்கு பையில் சுத்தி விடவும்.
- 9
இதை போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்
- 10
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
-
-
-
கிரிஸ்பி எஃக் ட்ரையாங்கிள்🍳
#ஸ்னாக்ஸ்எப்பொழுதும் ஆம்லெட் செய்வதற்கு ஆம்லெட்டை இப்படி டிஃபரண்டாக செய்து கட்லெட் மாதிரி கொடுத்து பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
More Recipes
கமெண்ட்